இதுவரை,சப்தமில்லாமல் வந்து படித்துள்ளவர்கள் ....

Saturday 22 December 2012

காமத்துப்பால் விழியங்கள் - கேள்விகள் - 1 முதல் 6 வரை







1. காதில் உணர்வு அவசியமானதா ? 


2. மனித காதலின் உண்மையான முரண்பாடு  எது ?

3. மனிதர்களின் காதல் போன்று மற்ற  பாலூட்டிகளில் ஏதும் உள்ளதா ?

4. மனிதர்களின் ஜோடி பிணைப்பின்  நோக்கம் என்ன ?

5. இயற்கை காதலை ஏன் சிக்கலானதாக அமைத்திருக்கும் ?

6. இயற்கை காதலை பயன்படுத்தி எவ்வாறு மனித இனத்தை காக்கிறது?


இந்த விழியத்தை கண்ட தமிழர்களின் உணர்வு பிரதிபலிப்புகள்:
ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி பெண் குழந்தை யாக இருந்ததாலும் தொடர் வெற்றி மட்டும் அவர்களுக்கு காட்டாதீர்கள் , தோல்விகளையும் சந்திக்க பழக்கிவிடுங்கள் , பின்னாளில் வெற்றி மற்றும் தோல்வி ஏற்பட்டால் மனது சிதறாமல் இருக்கும் - Vish Raguraj - 23122012 

குடும்பத்தில் கூடிய அளவிற்கு நேரம் ஒதுக்கி மனம் விட்டு பேசினாலே பல விஷயங்கள் தீர்த்துவிடும்.. அனைத்தும் முடித்த பிறகு அழுவதில் லாபமில்லை - Vish Raguraj - 23122012