1. காதில் உணர்வு அவசியமானதா ?
2. மனித காதலின் உண்மையான முரண்பாடு எது ?
3. மனிதர்களின் காதல் போன்று மற்ற பாலூட்டிகளில் ஏதும் உள்ளதா ?
4. மனிதர்களின் ஜோடி பிணைப்பின் நோக்கம் என்ன ?
5. இயற்கை காதலை ஏன் சிக்கலானதாக அமைத்திருக்கும் ?
6. இயற்கை காதலை பயன்படுத்தி எவ்வாறு மனித இனத்தை காக்கிறது?
இந்த விழியத்தை கண்ட தமிழர்களின் உணர்வு பிரதிபலிப்புகள்:
ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி பெண் குழந்தை யாக இருந்ததாலும் தொடர் வெற்றி மட்டும் அவர்களுக்கு காட்டாதீர்கள் , தோல்விகளையும் சந்திக்க பழக்கிவிடுங்கள் , பின்னாளில் வெற்றி மற்றும் தோல்வி ஏற்பட்டால் மனது சிதறாமல் இருக்கும் - Vish Raguraj - 23122012
குடும்பத்தில் கூடிய அளவிற்கு நேரம் ஒதுக்கி மனம் விட்டு பேசினாலே பல விஷயங்கள் தீர்த்துவிடும்.. அனைத்தும் முடித்த பிறகு அழுவதில் லாபமில்லை - Vish Raguraj - 23122012